Top posting users this month
No user |
Similar topics
தேசிய சுதந்திர தினம் மஹிந்தவின் சொந்த ஊரில் நடைபெறாது
Page 1 of 1

தேசிய சுதந்திர தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சொந்த ஊரில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பாரிய செலவில் சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்த உத்தேசித்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான வீரகெட்டியவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி தேசிய சுதந்திர தின விழாவின் பிரதான நிகழ்வு நடாத்தப்படவிருந்தது.
அதற்கான முன் ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும், கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து, சுதந்திர தின நிகழ்வுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பாராளுமன்ற மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.
எளிமையான முறையில் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம் தேசிய சுதந்திர தின நிகழ்விற்காக பெருந்தொகைப் பணத்தை செலவிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜே.வி.பியும் ஹெல உறுமயவும் வன்முறையில் ஈடுபடவுள்ளன: தேசிய சுதந்திர முன்னணி
» அரசாங்கத்துக்குள் குற்றவாளிகள்!- தேசிய சுதந்திர முன்னணி!
» மகிந்த தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தேசிய சுதந்திர முன்னணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum