Top posting users this month
No user |
Similar topics
பப்புவா நியுகினியில் 500 அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
Page 1 of 1

பப்புவா நியு கினியில் உள்ள அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் சுமார் 500 அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள் பெரும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகஅவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பொன்று கூறுகின்றது.
தடுப்பு முகாமில் நிலவும் சூழ்நிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மனுஸ் தீவு தடுப்பு முகாமில் உள்ள தஞ்சக் கோரிக்கையாளர்கள் சிலர் தங்களின் உதடுகளை சேர்த்து தைத்துக்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக ரிஃபூஜி அக்ஷன் கமிட்டி என்ற அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
அமைதியான முறையில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், யாரும் உணவை மறுக்கவில்லை என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.
2013-ம் ஆண்டில் கைச்சாத்தான உடன்படிக்கையின்படி, அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோரை அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் தங்க வைப்பதற்காக பப்புவா நியு கினிக்கு பல மில்லியன் டொலர்கள் நிதி வழங்கப்பட்டது.
எனினும் இந்த முகாம்களில் வசிக்கும் எவரும் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ் சிறைச்சாலையில் அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்
» கிளிநொச்சியில் காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்!
» நோர்தன் பவர் நிறுவனம் தொடர்ந்து இயங்குகின்றது- தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum