Top posting users this month
No user |
Similar topics
கொழும்பு தெற்கு அதிவேகப் பாதையில் தீப்பற்றிக் கொண்ட வாகனம்! போக்குவரத்து பாதிப்பு
Page 1 of 1

தென்னிலங்கைக்கான அதிவேகப் பாதையில் வாகனமொன்று தீப்பற்றிக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேகப் பாதையின் தொடங்கொட அருகில் குறித்த வாகனம் தீப்பற்றி எரிவதாகவும், அதனை அணைப்பதற்கு பொலிசார் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தில் இலகு ரக வேன் வாகனம் தீப்பற்றிக் கொண்டுள்ளதாகவும், அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், தீ விபத்தினால் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எதுவித ஆபத்தும் இல்லை என்றும் பொலிசால் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்து காரணமாக கொழும்பு வரும் வாகனங்கள் மாத்தறை பகுதியிலிருந்து கடும் போக்குவரத்து நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீரூடைத்துணிகளை வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் வர்த்தக நிலையங்களில் சீருடை வவுச்சர்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என வவுனியா தெற்கு வலயக் கல்விப்
» மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
» தெற்கு புகையிரத பாதை நிர்மாணப் பணிகளுக்கு அதிக செலவு: குற்றச்சாட்டை மறுக்கும் சீனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum