Top posting users this month
No user |
Similar topics
தை திருநாளை வரவேற்க மலையக மக்கள் தாயாராகிவருகின்றனர்!
Page 1 of 1

மலையக மக்கள் நாளைய தினம் தைப்பொங்கலை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றார்கள்.
தை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான அரிசி, சக்கரை, பயறு, தேங்காய், பழங்கள் உட்பட பல அத்தியவசியான பொருட்களை மலையகத்தில் பிரதான நகரங்களில் இன்று மக்கள் மிக ஆர்வத்துடன் வாங்கி வந்தார்கள்.
அதேபோல் மலையகத்தில் மார்கழி பஜனை வழிபாடு தொடர்ந்து இடம்பெற்று இன்று விசேட வழிபாட்டுடன் சப்பரம் எடுக்கப்பட்டு தோட்டப்புறங்களில் வலம் வந்தது.
இதன்போது அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர். அத்தோடு நாளைய தினம் சூரியபொங்களும் நாளை மறு தினம் மாட்டு பொங்களும் கொண்டாடப்படவிருக்கின்றது.
நாளை பிரதான தைபொங்கல் வழிபாடு அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
அதன்பின் பிரதான தைபொங்கல் நிகழ்வு அட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மலையக மக்கள் முன்னணி ஐ.தே.கவுடன் இணைய தீர்மானம்
» இ.தொ.காவினால் மலையக மக்கள் மீண்டும் ஏமாற்றம்!- திகாம்பரம் தெரிவிப்பு
» மலையக மக்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்கியுள்ளது: ஸ்ரீதரன்- தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: கணபதி கனகராஜ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum