Top posting users this month
No user |
Similar topics
சர்வகட்சி அமைச்சரவை விரைவில் நியமிக்கப்பட உள்ளது
Page 1 of 1

சர்வகட்சி அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கும் வகையில் சர்வகட்சி அமைச்சரவை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க உள்ளார்.
சர்வகட்சி அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் நூறுநாள் வேலைத்திட்டம் ஆரம்பமாகும்.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்யவும் நாடாளுமன்றின் அனைத்து கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை உள்ளடக்கி தேசிய ஆலோசனை சபையொன்று நாளை நிறுவப்பட உள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அதன் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் மற்றும் 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல், 19ம் திருத்தச் சட்டத்தை அமுல் செய்தல் ஆகியன தொடர்பிலான பிரேரணைகள் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளது என குறித்த ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட தலைவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முஸ்லிம் காங்கிரஸ் யாருடன் உள்ளது என்பது புரியாத விடயமாகவே உள்ளது: ஜனா மா.உ
» இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட கூடிய சாத்தியம்
» மே முதலாம் திகதி ஐ.தே.க பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்க உள்ளது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum