Top posting users this month
No user |
Similar topics
பிரதமராகும் தகுதி எனக்கும் உள்ளது: நிமல்
Page 1 of 1

மஹிந்தவின் ஆட்சி காலத்திலும், தற்போதும் தனக்கு பிரதமராகும் தகுதி உள்ளது என எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிதாக அரசியலுக்குள் நுழையும் அனைவரும் தம்மால் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் எனும் எதிர்பார்ப்புடன் வருகின்றபோதிலும் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
மஹிந்தவின் ஆட்சியிலும் சரி, தற்போதைய ஆட்சியிலும் சரி பிரதமராகும் அனைத்து தகுதிகளும் தனக்கு உள்ளது.
அத்துடன் ஒவ்வொரு அரசியல்வாதியும் உயர் நிலைகளை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புடன் தான் அரசியலில் இருக்கின்றார்கள் எனவும் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முஸ்லிம் காங்கிரஸ் யாருடன் உள்ளது என்பது புரியாத விடயமாகவே உள்ளது: ஜனா மா.உ
» பிரதமராகும் நோக்கில் மஹிந்த சூழ்ச்சி செய்கின்றார்: நவீன் திஸாநாயக்க
» யாழ்.மாவட்டத்தில் 5 இலட்சத்து 29ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum