Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பசில் ராஜபக்சவும் துணைவியாருடன் நாட்டைவிட்டு வெளியேறினார்

Go down

பசில் ராஜபக்சவும் துணைவியாருடன் நாட்டைவிட்டு வெளியேறினார் Empty பசில் ராஜபக்சவும் துணைவியாருடன் நாட்டைவிட்டு வெளியேறினார்

Post by oviya Sun Jan 11, 2015 12:50 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் இரண்டு சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் அவரது துணைவியாரும் இன்று அதிகாலை அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை 2.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.

முக்கிய பிரபுக்கள் செல்லும் வழியில் இருவரும் சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டுபாய் வழியாக அமெரிக்கா, லோஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் விமானத்தில் பசில் மற்றும் அவரது துணைவியார் பயணம் செய்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இளைய சகோதரர் டட்லி ராஜபக்சவும் பாங்கொக் சென்றுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற இரு வாரங்களுக்கு முன்னதாகவே அவர் இலங்கைக்கு சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மற்றும் இரண்டு குடும்பங்கள் நேற்று நாட்டை விட்டு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று சென்னை நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum