Top posting users this month
No user |
கே.பி. நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு விதித்த இடைக்கால தடை நீடிப்பு
Page 1 of 1
கே.பி. நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு விதித்த இடைக்கால தடை நீடிப்பு
கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் 26ம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் 26ம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum