Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழ் இலக்கிய வரலாறு

Go down

தமிழ் இலக்கிய வரலாறு Empty தமிழ் இலக்கிய வரலாறு

Post by oviya Fri Jan 09, 2015 2:08 pm

விலைரூ.140
ஆசிரியர் : தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
வெளியீடு: முல்லை நிலையம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்: -
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
எந்த இலக்கிய வரலாற்றையும் போல் அல்லாமல், புது இலக்கிய வரலாறாக தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரால் படைக்கப்பட்டது இந்த நூல். மொழியையும், இலக்கியத்தையும் மிக எளிமையாக நமக்கு உணர்த்துகிறது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் என்றாலும் அவையும் மனிதனால் படைக்கப்பட்டவை என்ற உண்மையை உணர்த்தி, நம்மை அவற்றிற்கு மிக அருகில் அழைத்துச் செல்லும் தன்மை கொண்டு விளங்குகிறது. திருக்குறளைப் படைத்த திருவள்ளுவரும் மனிதர், நாமும் மனிதர் என்னும் ஒற்றுமையை முதலில் விளக்கி, பின்னர் வேற்றுமைக்குள் அழைத்துச் செல்கிறது.

பண்டைய இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்களாகப் பாதுகாத்து நமக்கு கொடுத்த மரபினைச் சேர்ந்தவர்கள் பாணர்கள் என்றும் அந்தப் பாணர்கள், பறை அறைவோர் முதலானோர் தற்காலத்தில் இழிவாகக் கருதப்படுவதையும் தெளிவுபடுத்துகிறார் தெ.பொ.மீ.,
நான்கு நிலப்பிரிவு ஐந்து நிலப்பிரிவுகளாக பிரிவானது, ஐந்து திணைப்பிரிவு ஏழுதிணைப்பிரிவானது முதலான திணைச் செய்திகளை, நுணுக்கமாக ஆராய்வதுடன் எளிமையாக தருவது இந்த நூலின் சிறப்பு.

எத்தனை தமிழ் இலக்கிய வரலாறு நூல்களைப் படித்திருந்தாலும், இந்த நூலை படித்தால் புதிய அனுபவத்தைப் பெற முடியும் என்பது உறுதி.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum