Top posting users this month
No user |
தமிழ் இலக்கிய வரலாறு
Page 1 of 1
தமிழ் இலக்கிய வரலாறு
விலைரூ.10
ஆசிரியர் : முனைவர் பால.இரமணி
வெளியீடு:
பகுதி: இலக்கியம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஆசிரியர்-முனைவர் பால.இரமணி.வெளியீடு:ஏகம் பதிப்பகம், அஞ்சல் பெட்டி எண்:2964,3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005.தமிழ் இலக்கிய வரலாறு என்னும் இந்த நூல்,என் நெடுநாள் கனவு. எனக்கு ஆசிரியராக விளங்கிய டாக்டர் பூவண்ணன், எம்.ஆர்.அடைக்கலசாமி ஆகியோர் இலக்கிய வரலாறு குறித்து எழுதியவை எனக்குப் பித்த நூல்கள்.தமிழின் சிறப்புமிகு வரலாற்றைக் கையடக்கிக் கொள்ளும் என்னுடைய இந்த முயற்சியில்,மக்களிடம் எடுபட்டவர்கள், விடுபட்டிருக்கக்கூடும்; மக்களிடமிருந்து விடுபட்டவர்கள்,இந்த நூலில் எடுபட்டிருக்கக்கூடும்.நூற்றாண்டுகளின் வரிசையைவிடவும் மொத்தமாக நமக்குக் கிடைத்த பெட்டகங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.ஏனெனில் நூற்றாண்டுகள் பல கழிந்திடினும் கரையாத இலக்கியத்தை நம் முன்னோர் நமக்கு உயில் எழுதி உயிர் கொடுத்திருக்கிறார்கள்.அந்த அளவில்,அவர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கவே இந்த முயற்சி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum