Top posting users this month
No user |
Similar topics
வாக்களிப்பு சுமுகமான முறையில் நிறைவு! அதிக மாவட்டங்களில் 70 வீதத்துக்கு அதிகமான வாக்குப் பதிவு
Page 1 of 1

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் தற்போது நிறைவடைந்துள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு 4 மணிவரை இடம்பெற்றது.
சிறு சிறு அசம்பாவிதங்களோடு இம்முறை வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 லட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
நாடுபூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் 59 வீதமான வாக்குப் பதிவுகளும், வவுனியாவில் 70 வீதமான வாக்குப் பதிவுகளும்,
கம்பஹா மாவட்டத்தில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப் பதிவுகளும்,
மாத்தளையில் 72 வீதமான வாக்குப் பதிவுகளும் கேகாலையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், பதுளையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றன.
கொழும்பு மாவட்டத்தில் 76 வீதமானவர்களும், அனுராதபுர மாவட்டத்தில் 76 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர்.
பொலனறுவையில் 75 வீதமானவர்களும், கேகாலையில் 70 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர்.
முல்லைத்தீவில் 68 வீதமன வாக்குப் பதிவுகளும், அம்பாறையில் 70 வீதமான வாக்குகளும்,
திருகோணமலையில் 60 வீதமான வாக்குப் பதிவுகளும், மொனராகலையில் 65,
மாத்தறையில் 73 வீதமான வாக்குப் பதிவுகளும், அம்பாந்தோட்டையில் 70 வீதமன வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாள்ர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் 4 மணிவரை வாக்களிப்பு வீதங்கள்
ஜனாதிபதி தேர்தல் 2015. மாலை 4மணிவரை தேர்தல் குறிப்பிட்ட மாவட்டங்களின் வாக்களிப்பு வீதங்கள் வெளியிடப்பட்டுள்ளன
இதன்படி
களுத்துறை 70வீதம்,
கம்பஹா 65வீதம்,
முல்லைத்தீவு 73வீதம்,
இரத்தினபுரி 70 வீதம்,
மொனராகலை 75வீதத்துக்கு மேல்,
அநுராதபுரம் 76 வீதம்,
பொலநறுவை 75வீதத்துக்கு மேல்,
கேகாலை 70 வீதம்,
நுவரெலியா 80வீதம்,
மாத்தறை 73வீதம்,
கண்டி 75வீதம்,
அம்பாந்தோட்டை 70வீதத்துக்கு மேல்,
புத்தளம் 70 வீதம்
ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்களிப்பு!- மகிந்த, மைத்திரி வாக்களித்தனர்
யாழில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்: வடமராட்சியில் வாக்குச்சாவடிக்கு அருகில் கைக்குண்டு தாக்குதல்!
பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் வாக்களித்தனர்
மலையக மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு: மலையக அரசியல்வாதிகள் பலர் வாக்களிப்பில் பங்கேற்பு
மகிந்தவின் துண்டுப்பிரசுரங்களுடன் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ்
பெரும்பாலான மாவட்டங்களில் 40-50 வரையான வாக்குப் பதிவுகள் நிறைவு
சிறிசேனவுடன் (மைத்திரிபால சிறிசேனவை போன்ற உருவ தோற்றத்தை கொண்ட ) இணைந்து வாக்களித்த மகிந்த!
தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுக்க மகிந்த கடும் பிரயத்தனம்
சட்டவிரோதமாக தேர்தல் பிரச்சாங்களில் பிள்ளையான்: த.தே.கூ பெரரல் அமைப்பிடம் முறைப்பாடு
கற்பிட்டி கடற்படை முகாமில் சட்டவிரோதமாக வாக்குப்பெட்டிகள் நிரப்பப்படுகிறது - ஒரு தொகை கள்ள வாக்குகள் பிடிபட்டன
ஆளும் கட்சியின் அமைச்சர்களும் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளும் வாக்குகளை பதிவு செய்தனர்
மஹிந்த- மைத்திரி காலையில் வாக்களிப்பு - மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பு

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெரும்பாலான மாவட்டங்களில் 40-50 வரையான வாக்குப் பதிவுகள் நிறைவு
» யாழ்ப்பாணத்தில் இதுவரை 50வீத வாக்குகள் பதிவு- கிளிநொச்சியில் 70வீத வாக்குகள் பதிவு
» யாழில் மொத்தம் 60வீத வாக்குப் பதிவு! தபால்மூல முடிவுகள் நள்ளிரவுக்கு முன்னர்: உதவித் தேர்தல் ஆணையாளார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum