Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவின் துண்டுப்பிரசுரங்களுடன் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ்
Page 1 of 1

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். நாவலர் கலாசார மண்டபத்துக்கு வாக்களிப்பதற்காக சென்ற வாகனத்தில் மகிந்த ராஜபக்சவின் படம் பொறிக்கப்பெற்ற தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் கடந்த 5ம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்திருந்தது.
எனினும் இன்றைய தினம் வாக்களிக்க சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாகனத்திற்குள் சட்டவிரோதமாக மகிந்தவை ஆதரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு தெரியும் படியாக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்திற்கு இன்றைய தினம் சென்று வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
நான் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டதன் பிரகாரம் மக்கள் மிகுந்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் வாக்களித்து வருகின்றனர். வாக்களிப்பு 60 வீதத்தைத்தையாவது தாண்டும் என நான் நம்புகின்றேன்.
பெரும்பான்மையான மக்கள் சரியான சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி வாய்ப்பை எனக்கு தருவார்கள் என்று நம்புகின்றேன்.
எனது தேர்தல் பிரசாரம் வெற்றிலைச் சின்னத்தை நோக்கித் தான் இருந்தது என்பதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தான் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதுடன் அதிகாரத்தையும் தொடர வேண்டும்.
அவ்வாறு தொடர்வதன் ஊடாகவே எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை மட்டுமன்றி அரசியல் ரீதியான பிரச்சினைகளையும் இலகுவாகவும் விரைவாகவும் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தீர்த்து வைப்பார் என்றும் நம்புகின்றேன்.
அத்துடன் எனது நிலைப்பாடு தெளிவானதும் உறுதியானதும் என்பதுடன் அதில் எந்த மாற்றமும் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார்.
தொண்டமான் வாக்களித்தார்
ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்களிப்பு!- மகிந்த, மைத்திரி வாக்களித்தனர்
யாழில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்: வடமராட்சியில் வாக்குச்சாவடிக்கு அருகில் கைக்குண்டு தாக்குதல்!
பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் வாக்களித்தனர்
மலையக மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு: மலையக அரசியல்வாதிகள் பலர் வாக்களிப்பில் பங்கேற்பு
மகிந்தவின் துண்டுப்பிரசுரங்களுடன் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ்
பெரும்பாலான மாவட்டங்களில் 40-50 வரையான வாக்குப் பதிவுகள் நிறைவு
சிறிசேனவுடன் (மைத்திரிபால சிறிசேனவை போன்ற உருவ தோற்றத்தை கொண்ட ) இணைந்து வாக்களித்த மகிந்த!
தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுக்க மகிந்த கடும் பிரயத்தனம்
சட்டவிரோதமாக தேர்தல் பிரச்சாங்களில் பிள்ளையான்: த.தே.கூ பெரரல் அமைப்பிடம் முறைப்பாடு
கற்பிட்டி கடற்படை முகாமில் சட்டவிரோதமாக வாக்குப்பெட்டிகள் நிரப்பப்படுகிறது - ஒரு தொகை கள்ள வாக்குகள் பிடிபட்டன
ஆளும் கட்சியின் அமைச்சர்களும் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளும் வாக்குகளை பதிவு செய்தனர்
மஹிந்த- மைத்திரி காலையில் வாக்களிப்பு - மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பு

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவின் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற 57 உறுப்பினர்கள்.
» மகிந்தவின் பாரிய கொள்ளை சிக்கியது! சாட்சியுடன் வெளிப்படுத்துவேன்: நிதி அமைச்சர்
» மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum