Top posting users this month
No user |
Similar topics
15 வருடத்திற்கு முன் ஹொட்டலில் பாத்திரம் கழுவிய அமைச்சர்: கௌரவமான ப்ளாஷ் பேக்
Page 1 of 1

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தான் 15 வருடத்திற்கு முன்னால் ஹொட்டலில் பாத்திரம் தேய்க்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்ததாக பெருமையுடன் கூறியுள்ளார்.
நேற்று டெல்லியில் நடந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார்.
அப்போது தனது உரையில் அவர் கூறியதாவது, திறமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் அடிக்கடி கூறுவார். எனவே எந்தத் திறமையாக இருந்தாலும் அதை மதிக்க வேண்டும். ஒருவர் மெக்கானிக்காக இருக்கலாம் அல்லது பிளம்பராக இருக்கலாம்.
அதற்காக அவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது. மெக்கானிக்காக இருப்பதிலோ, பிளம்பராக இருப்பதிலோ அல்லது கார்பென்டராக இருப்பதிலோ எந்த அவமானமும் கிடையாது.
ஒரு அமைச்சராக இருக்கும் நான், 15 வருடத்திற்கு முன்பு மும்பை ஹொட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலையில் இருந்தேன்.
இதற்காக நான் வருத்தப்படவில்லை, பெருமைப்படுகிறேன். இந்த நாடு வாய்ப்புகளைத் தேடுவோருக்கு சொர்க்கபுரியாகும். இந்த நாட்டுக்காக நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தலுக்கு முன் நுவரெலியாவில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்படும்!- அமைச்சர் மனோ கணேசன்
» வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்
» கோவையில் ஹொட்டலில் வாங்கிய சாம்பாரில் எலி கிடந்ததால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum