Top posting users this month
No user |
கோவையில் ஹொட்டலில் வாங்கிய சாம்பாரில் எலி கிடந்ததால் பரபரப்பு
Page 1 of 1

கோவையில் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள ஹொட்டலில் வாங்கிய உணவில் எலி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மாரியம்மாள், கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று இரவு மாரியம்மாளின் மகள் தாமரை செல்வி, உணவு வாங்குவதற்காக மருத்துவமனைக்கு எதிரில் உள்ள ஹொட்டலுக்கு சென்றுள்ளார்.
பின்னர் வார்டுக்கு சென்று வாங்கிய ஆப்பத்தை வைத்து சாம்பார் பாக்கெட்டை பிரித்துள்ளார்.
அப்போது சாம்பாரில் இருந்து சிறிய எலி ஒன்று பாதி வெந்த நிலையில் விழுந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து அதனை எடுத்து கொண்டு ஹொட்டலுக்கு சென்று ஊழியர்களிடம் காட்டி சரமாரியாக கேள்விகளை கேட்டார்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஊழியர்கள் ஹொட்டலை அடைத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
மேலும், அருகில் இருந்த மேலும் சில ஹொட்டல்களும் உடனடியாக மூடப்பட்டன.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum