Top posting users this month
No user |
Similar topics
அலரி மாளிகைக்கு முன்னால் தேங்காய் உடைத்த ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொடவின் மனைவி!
Page 1 of 1

ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போக செய்யப்பட்ட எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகிறது.
கடந்த 5 வருடங்களாக அவருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியாத அதிகாரிகள் அவர் காணாமல் போனது குறித்து பல்வேறு வியாக்கினங்களை கூறி வருகின்றனர்.
இப்படியான சூழ்நிலையில், பிரகீதின் மனைவியான சந்தியா எக்நேலியகொட , பிரகீத் எக்நேலியகொடவை தேடி தருமாறு கோரி அனைத்து இடங்களுக்கு சென்று வந்துள்ளதாலும் அவரை தேடிக் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், தனது கணவரை தேடித் தருமாறு வலியுறுத்தி, சந்தியா நேற்று ஜனாதிபதி வசித்து அலரி மாளிகைக்கு எதிரில் சென்று தேங்காய் உடைத்துள்ளார்.
இதில் சந்தியா எக்நேலிய கொடவுடன் அவரது மகன் சஞ்சய எக்நேலியகொட உட்பட ஊடகவியலாளர்கள், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரகீத் எக்னெலிகொட வழக்கில் சிக்கிய 22 தொலைபேசிகள்
» எம்.ஜி.ஆ.ர் மூலம் தி.மு.க.வை உடைத்த இந்திரா காந்தி? கருணாநிதியின் பேட்டியால் பரபரப்பு
» அரசியல் கைதிகளை விடுதலை செய்! வெலிக்கடை சிறைச்சாலை முன்னால் ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum