Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கம்பளையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

Go down

கம்பளையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்! Empty கம்பளையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

Post by oviya Wed Dec 31, 2014 1:22 pm

கம்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்று செய்தி சேகரிக்கச் சென்ற சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் கம்பளை பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று கம்பளை குருந்துவத்தயில் பொது வேட்பாளர் மைத்திரி சிறிசேனவின் கூட்டம் நடைபெற்றது.

அதற்கு சென்று கொண்டிருந்த சரத் பொன்சேகாவின் கட்சியை சேர்ந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் சன்னகலபதியின் வாகனம் தாக்கதலுக்கு உள்ளாகி சேதமாகியுள்ளதாக அறிந்தேன்.

அது தொடர்பாக அந்த செய்தியை சேகரிக்க அந்த இடத்திற்கு சென்ற போது ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல பிரசன்னமாகியிருந்தார்.

அப்போது அவர் இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் கம்பளை வைத்தியசாலையில் இருக்கின்றனர். அங்கு வருமாறு கூறினார்.

பின்னர் நான் வைத்தியசாலைக்குச் சென்றேன். அங்கு தாக்குதலுக்கு உள்ளான சரத் பொன்சேகாவின் கட்சியை சேர்ந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் சன்னகலபதியின் வாகன சாரதி நின்று கொண்டிருந்தார்.

செய்தி சேகரிப்பது தொடர்பில் முரண்பாடு ஏற்படவே சன்னகலபதியின் மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் என்னைத் தாக்கினர் என அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளரை, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பார்வையிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum