Top posting users this month
No user |
Similar topics
வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை: நோயாளர்கள் சிரமம்
Page 1 of 1

அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வைத்தியசாலையில் தொடர்சியாக மூன்று வைத்தியாகள் கடமையாற்றி வந்தபோதிலும் இதில் இரண்டு வைத்தியர்கள் சுகயீனம் காரணமாக விடுமுறை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதில் ஒரு வைத்தியர் மாத்திரமே பணியில் ஈடுப்பட்டு வந்த போதிலும் திடீரென அவரும் நேற்றய தினம் சுகயீனமுற்று விடுமுறை எடுத்துள்ளார்.
வைத்திய நிர்வாகத்தால் நுவரெலியா சுகாதார உயர் அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் விடுமுறை கோரியதுடன் மாற்று வைத்தியர்களை நியமிக்குமாறு அறிவிருந்திருந்த போதிலும் இரண்டு நாட்களாக வைத்தியர்கள் நியமிக்கப்படவில்லை.
இதன் காணரமாக இரண்டு நாட்களாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்தவர்கள் பல இன்னல்களை சந்தித்ததோடு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் மயங்கி கிடந்ததோடு பல மணி நேரம் காத்துக்கிடந்தனர்.
அதன் பின்னர் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களால் நுவரெலியா, லிந்துலை போன்ற வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யுமாறு மலையக அரசியல்வாதிகளுக்கு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லிந்துலை வைத்தியசாலையில் நோயாளிகள் சிரமம்
» வாழைச்சேனை பிரதேசத்தில் 22 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்
» இல்லை என்பதே இல்லை
» வாழைச்சேனை பிரதேசத்தில் 22 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்
» இல்லை என்பதே இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum