Top posting users this month
No user |
Similar topics
பிரிவினைவாதத் தரப்புக்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளன: ஜனாதிபதி மஹிந்த
Page 1 of 1

பிரிவினைவாதத் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
படைவீராகள் இரத்தம் சிந்தி ஐக்கியப்படுத்திய நாட்டை இன அல்லது மத அடிப்படையில் பிளவுபடுத்த நான் அனுமதிக்க மாட்டேன்.
பிரிவினைவாத கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் முஸ்லிம், தமிழ் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு விலகிக்கொண்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியொரு மாவட்டத்தை கோரியிருந்தது. தமிழ் அரசியல் கட்சிகளும் பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்றியது.
இவற்றுக்கு இனங்காத காரணத்தினால் அவை ஆளும் கட்சிக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்டன.
30 ஆண்டு கால போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நாடு அபிவிருத்தி செய்யப்படுவதனை சிலர் விரும்பவில்லை.
இந்த பிரிவினைவாத சக்திகள் என்னை ஆட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றன.
கட்சிக்குள் இருந்து கட்சியை சாப்பிடுவதனை விடவும் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டு எதனைச் செய்தாலும் பரவாயில்லை.
மக்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையை எவராலும் சிதைக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படாது: அனைத்து இன மக்களும் இணைந்து செயற்படுவதே நல்லிணக்கமாகும்: ஜனாதிபதி
» கூட்டமைப்புடன் புதிய ஜனாதிபதி இணைந்து செயற்பட வேண்டும்: இந்திரகுமார்- கனேடிய தமிழர் பேரவை, சைவ மகாசபை வாழ்த்து
» ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு அறிவுரை கூறும் மஹிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum