Top posting users this month
No user |
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பொறுப்பில்லை: மஹிந்த
Page 1 of 1

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித சிரமத்தையும் நான் காணவில்லை.
சில தசாப்தங்களாக மைத்திரிபால சிறிசேனவை எனக்குத் தெரியும். தேர்தலை முன்கூட்டி நடத்தியமை ஓர் தவறாகும், சிலர் இதற்கு ஆதரவளித்தனர் எனினும் பலர் இதனை எதிர்த்தனர் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum