Top posting users this month
No user |
Similar topics
அமைதியான முறையில் தேர்தலை நடாத்த ஒத்துழைக்குமாறு மஹிந்த, மைத்திரி கோரிக்கை
Page 1 of 1

அமைதியான முறையில் தேர்தலை நடாத்த ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பொது வேட்பாளா் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுயாதீனமாதும், நீதியானதுமான முறையில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த அனைத்து இலங்கையர்களினதும் ஒத்துழைப்பு அவசியம்.
தேர்தல் செயலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மக்கள் பூரண ஆதரவினை வழக்க வேண்டும்.
இந்த தேர்தல் மிகவும் தீர்மானம் மிக்க ஓர் தேர்தலாகும்.
நாட்டின் ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டக் கூடிய வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் உச்சளவில் தங்ளது கடமைகளை செய்ய வேண்டுமென மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகிய இரண்டு பிரதான வேட்பாளர்களும் கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுயாதீனமான முறையில் தேர்தலை நடாத்த சகல ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளன!– சுசில் பிரேமஜயந்த
» பொதுத் தேர்தலை விரைவாக நடத்தவும்: மகிந்த தரப்பினர் கோரிக்கை
» பயமில்லை என்றால் தேர்தலை நடத்துமாறு ரணிலுக்கு சவால் விடுக்கும் மஹிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum