Top posting users this month
No user |
Similar topics
சுயாதீனமான முறையில் தேர்தலை நடாத்த சகல ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளன!– சுசில் பிரேமஜயந்த
Page 1 of 1

சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்த சகல ஆயத்தங்களும் செய்யப்ட்டுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமயஜயந்த தெரிவித்துள்ளார்.
சுயாதீனமான முறையில் தேர்தலை நடாத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
கூட்டமைப்பு மிகவும் வலுவான பிரச்சாரமொன்றை முன்னெடுத்து வருகின்றது.
எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமோக வெற்றியீட்டுவார்.
வன்முறைகளில் ஈடுபடாது, தேர்தல் சட்டங்களை உச்ச அளவில் பேணிப் பாதுகாக்கும் ஒர் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வன்முறைகளில் ஈடுபடுவதனால் எவ்வித பயனும் கிடையாது.
சில தரப்பினர் குழப்பங்களை விளைவிக்க முயற்சித்து வருவதாக சுசில் பிரேமஜயந்த சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைதியான முறையில் தேர்தலை நடாத்த ஒத்துழைக்குமாறு மஹிந்த, மைத்திரி கோரிக்கை
» தேசிய அரசாங்கத்தை எதிர்க்கும் சுசில் பிரேமஜயந்த
» நாங்கள் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்தையும் பார்த்துக்கொள்கின்றோம்: சுசில் பிரேமஜயந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum