Top posting users this month
சவுதி நாட்டில் இலங்கை நபர் மரணம்: தற்கொலையா? அல்லது கொலையா?
Page 1 of 1

சிகிச்சைக்காக சவுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரொருவர் வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து வீழ்ந்து இறந்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவமானது தற்கொலையா? அல்லது தவறி வீழ்ந்ததினால் ஏற்பட்ட மரணமா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
30 வயதான இந்த நபரின் சடலம் சவுதி நாட்டின் பொது மக்கள் விசாரணைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சவுதி நாட்டிற்கு தொழில் வாய்ப்பிற்காக இலங்கையிலிருந்து 5 இலட்சத்து 50 பேர் வரை சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சவுதி நாட்டிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக செல்லும் பணிப்பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாவதாகவும் நேற்றைய தினம் கூட சவுதி நாட்டின் ரியாத் நகரிலிருந்து இலங்கைப் பணிப் பெண்ணொருவர் பலவந்தமாக ஆணியை விழுங்கிய நிலையில் நாட்டிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum