Top posting users this month
No user |
Similar topics
தாஜூடீனின் மரண விசாரணைக்கு உதவ டயலொக் முன்வந்துள்ளது!
Page 1 of 1

முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூடீனின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்க தனியார்துறை கையடக்க தொலைபேசி வழங்குநரான டயலொக் டெலிகொம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை என்ற அடிப்படையில் தாஜூடீனின் மரண விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மரணத்துக்கு முன்னர் தாஜூடீனுடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல்கள் குறித்து தரவுகளை திரட்டுமாறு கோரப்பட்டிருந்தது.
இதன்படி டயலொக் டெலிகொம்மிடம் தாஜூடீனின் கைத்தொலைபேசிக்கான உள்வருகை அழைப்புக்கள் தொடர்பில் தகவல் கோரப்பட்டது .
இதன்போது அவ்வாறு உள்வருகை அழைப்புக்கள் தொடர்பிலான தரவுகளை பராமரிப்பதில்லை என்று குறித்த நிறுவனம் அறிவித்திருந்தது.
எனினும் தற்போது அந்த தகவல்களை தருவதற்கு டயலொக் நிறுவனம் முன்வந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» தாஜூடீனின் செல்லிடப்பேசி மெமரி தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன!
» தாஜூடீனின் மரணம் கொலை என மகிந்தவும் ஏற்றுக்கொண்டுள்ளார்: சுஜீவ சேனசிங்க
» மஹிந்த பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum