Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் நன்கொடை பெற்ற பா.ஜ.க

Go down

மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் நன்கொடை பெற்ற பா.ஜ.க Empty மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் நன்கொடை பெற்ற பா.ஜ.க

Post by oviya Wed Dec 16, 2015 1:40 pm

எருமை மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து, பா.ஜ.க நன்கொடை பெற்ற விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013-14, 2014-15ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி இந்த நன்கொடையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு பொது தேர்தலின் போது, பிரிகிரோபிகோ அல்லானா, பிரிகிரோபிகோ கன்வென்ரா அல்லானா, இன்டக்ரோ புட்ஸ் நிறுவனங்களிடம் இருந்து 2 கோடி ரூபாயை நன்கொடையாக பா.ஜ.க. பெற்றுள்ளது.

2015-ம் ஆண்டு பிரிகிரோபிகோ அல்லானா நிறுவனம் தனியாக பா.ஜ.கவுக்கு 50 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த 3 நிறுவனங்களும் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அல்லானா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து எருமை மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum