Top posting users this month
பெருக்கெடுத்த ஆறு, பாதிக்கப்பட்ட பரீட்சாத்திகள்
Page 1 of 1

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் சாதாரணதர பரீட்சாத்திகள் காலதாமதமாக பரீட்சைக்கு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பிட்டபெத்த லேனம் பகுதியிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையினால் பலபெத்த எல்ல ஆறு பெருக்கெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் ஆற்றை கடக்க முடியாத நான்கு மாணவர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த விடயம் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, பொது மக்கள், அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபெத்த பொலிஸாருடன் இணைந்து விரைவான நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த நான்கு மாணவர்களும் பாதுகாப்பாக ஆற்றை கடந்த நிலையில் மூன்று மணித்தியால காலதாமதத்திற்கு பின்னர் பிட்டபெத்த மகா வித்தியாலயத்தில் பரீட்சை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum