Top posting users this month
No user |
Similar topics
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணியில் கலையரசன் குழுவினர்
Page 1 of 1

தொடர்ந்து பெய்து வரும் அடைமழை நேற்று காலையில் இருந்து மதியம் வரை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மாலை வேளையில் ஆரம்பித்த பலத்த காற்றுடன் கூடிய மழையானது இதுவரைக்கும் ஓயாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கின்றது.
இதன்காரணமாக அம்பாறை மாவட்டங்களின் பல பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கிக்காணப்படுகின்றது வீதிகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது அதனொரு கட்டமே பாண்டிருப்பில் உள்ள பல வீடுகள், வீதிகள் நீரில் மூழ்கிக்காணப்படுகின்றன.
அந்த மக்களை வெள்ள அனர்த்தத்தில் இருந்து ஓரளவிற்கேனும் மீட்கும் வகையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலையரசன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் அ.விஜயரெட்ணம் மற்றும் கி.மா சபை உறுப்பினர் த.கலையரசனின் பிரத்தியேக செயலாளர் பா.ச. புவிராஜா கொண்ட குழுவினர் பாண்டிருப்பு கிராமத்திற்குச் சென்று வீடுகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக ஜே.சி.பி மூலம் வீதிகளை வெட்டி காண்கள் அமைத்து நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரியவர்களுடன் பேசி அவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கு குளிருடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிப்பதனால் முதியவர்களும், சிறார்களும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்ள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்!
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஆலயங்கள் உதவி
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் எழுகை அமைப்பு நிவாரணம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum