Top posting users this month
No user |
Similar topics
பொலிஸ் பாதுகாப்பு ஏன்? மோடியின் மனைவி மீண்டும் மனு
Page 1 of 1

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி, தனது பாதுகாப்பு குறித்து தான் கோரிய விவரங்களை தர குஜராத் காவல்துறை மறுத்ததையடுத்து, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதுதொடர்பாக குஜராத்தின் மேஹ்ஸனா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளதாவது, நான் பிரதமரின் மனைவி, எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்த விவரங்களையும் அது குறித்த அரசு உத்தரவு நகல்களையும் தரக்கோரி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு தாக்கல் செய்திருந்தேன்.
நான் கோரிய விவரங்கள் மாநில உளவுத் துறைக்குத் தொடர்புடையவை என்றும், குஜராத் உள்துறையின் தீர்மானத்தின்படி, தகவல் உரிமைச் சட்டத்தில் இருந்து மாநில உளவுத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, அவற்றைத் தர முடியாது எனவும் துணை கண்காணிப்பாளர் பதில் அனுப்பியுள்ளார்.
ஆனால் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கும், மாநில உள்துறைக்கும் தொடர்பு இல்லை.
சிலரது தலையீட்டின் காரணமாகவே எனக்கு விவரங்கள் மறுக்கப்பட்டுள்ளன. எனவே நான் கோரிய விவரங்களைத் தரும்படி காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று மேல்முறையீட்டில் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒரு தொகை கள்ள வாக்குகள் பிடிபட்டன- 71,000 பொலிஸ் பாதுகாப்பு
» வீரவன்ஸவின் மனைவி கைது செய்யப்பட உள்ளார் – பொலிஸ் வட்டாரங்கள்
» பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் சிறையில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum