Top posting users this month
No user |
Similar topics
விவசாயி ஒருவரை காணவில்லை: மனைவி கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
Page 1 of 1

கல்முனையில் வயலுக்கு சென்ற தனது கணவரைக் காணவில்லை என மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கல்முனையில் உள்ள 1 சி பிரிவை சேர்ந்த 60 வயதுடைய தாமோதரம் பிள்ளையான் தம்பி என்பவரே நேற்று மாலையிலிருந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போன விவசாயி வழமையாக வயலுக்கு சென்று மாலையில் வீடு திரும்பிவிடுவார். ஆனால் நேற்றய தினம் வயலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது சைக்கிள் மாத்திரமே கண்டெடுக்கப்பட்டதாகவும் அவரது மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். காணாமல் போனவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹிருனிகா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
» வீரவன்ஸவின் மனைவி கைது செய்யப்பட உள்ளார் – பொலிஸ் வட்டாரங்கள்
» தலைவர் ஒருவரை ஏற்கும் பண்பு தமிழரிடம் இருக்க வேண்டும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum