Top posting users this month
No user |
Similar topics
சேயாவின் கொலை வழக்கு இனி நீர்கொழும்பு நீதிமன்றத்தில்..
Page 1 of 1

கொட்டதெனியாவ சிறுமி சேயா சதெவ்மி கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றுடன் மினுவான்கொடை நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்படாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சேயா சதெவ்மி கொலை தொடர்பான வழக்கு மினுவான்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் ருவன் பத்திரன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைகள் நீர்கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால், வழக்கு தொடர்பான விசாரணைகளை மினுவான்கொடை நீதவான் நீதிமன்றத்தினால் முன்னெடுக்க முடியாது என நீதவான் அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வழக்கின் சந்தேகநபரான சமன் ஜயலத்தை நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சமன் ஜயலத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதேவேளை சந்தேகநபர் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் மரபணு பரிசோதனையின் போது ஒத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராஜிவ் கொலை வழக்கு: விசாரணைக்கு வருகிறது பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை வழக்கு
» சுனந்தா கொலை வழக்கு: மௌனம் கலைப்பாரா சசிதரூரின் காதல் தோழி
» வித்தியா கொலை வழக்கு! நீதவானின் அறையில் இரகசிய சாட்சியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum