Top posting users this month
No user |
Similar topics
மகளை பலாத்காரம் செய்துவிட்டு விஷம் குடித்த தந்தை
Page 1 of 1

அவுரங்காபாத்தில் பெற்ற மகளையே கற்பழித்த தந்தை பொலிஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவுரங்கபாத் சஞ்சய்நகர்– பைஜீபூரா பகுதியைச் சேர்ந்தவர் மிர்சா சலீம்(45). இவருக்கு 2 மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. அதில் மூத்த பெண்ணுக்கு 10 வயதாகிறது.
இந்நிலையில் மிர்சா சலீம் அந்த 10 வயது பெண்ணை தக்சஷீலா நகர் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அடிக்கடி அழைத்துச் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட சிலர், மிர்சா சலீமை கண்காணிக்க தொடங்கினர்.
அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம் மிர்சா சலீம் தான் பெற்ற பிள்ளையையே கொடூரமாக கற்பழித்தார். இதனால் பதறிப்போன அவர்கள் உடனடியாக அந்த பெண்ணின் தாயாரிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து அவர் பொலிசில் புகார் செய்தார். மனைவி பொலிசில் புகார் செய்ததை அறிந்த மிர்சா சலீம் அங்கிருந்து தலைமறைவானார்.
எப்படியும் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று கருதிய அவர், மாலை கிராந்தி சவுக் பகுதியில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
தகவல் அறிந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போராட்டத்தில் விஷம் குடித்த 9 மாணவ-மாணவிகள்: தீவிர சிகிச்சை
» 12 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை: சாகும் வரை கடுங்காவல் தண்டனை
» எனது மகளை கொன்றுவிட்டனர்: அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு தந்தை கடிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum