Top posting users this month
No user |
Similar topics
கள்ளக்காதல் விவகாரம்: காதலனுக்கு தாய்ப்பால்…மகனாக கருத வேண்டும் என தீர்ப்பு
Page 1 of 1

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணமான பெண், 21 வயது வாலிபர் மேல் கள்ளக்காதல் கொண்டதால் விநோத தண்டனையை பஞ்சாயத்து வழங்கியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பாத்யா கிராமத்தை சேர்ந்த 25 பெண் ஒருவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர், தனது கணவன் இருக்கும்போதே, 21 வயது நபர் ஒருவரை கள்ளத்தனமாக காதலித்து வந்துள்ளார்.
மேலும், தனது கணவனை விட்டு விட்டு அந்த நபருடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்தில் விசாரிக்கப்பட்டது.
அப்போது பஞ்சாயத்தார் அந்த பெண்ணுக்கு விநோத தண்டனையை வழங்கியுள்ளனர், அதாவது கள்ளக்காதல் கொண்ட அந்த நபருக்கு தாய்ப்பால் கொடுக்கும்மாறும், மேலும் இனிமேல் அந்த நபரை தனது மகனாக கருத வேண்டும் எனவும் தண்டனை வழங்கியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கள்ளக்காதல் விவகாரம்: மாணவர்கள் முன்னிலையில் அடித்துக்கொண்ட ஆசிரியர்கள்
» மனைவியுடன் கள்ளக்காதல்: கல்லூரி மாணவரை தீர்த்துக் கட்டிய மதபோதகர்
» ஊழல் செய்தது எனது மகனாக இருந்தாலும் தயங்க மாட்டேன்: அமைச்சரை அதிரடியாக நீக்கிய கெஜ்ரிவால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum