Top posting users this month
No user |
Similar topics
மக்களை தோற்கடித்து வரவு செலவுத் திட்டம் வெற்றி! முன்னிலை சோசலிஷக் கட்சி குற்றச்சாட்டு
Page 1 of 1

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் வெற்றிபெறச் செய்துகொண்டாலும் அரசாங்கத்தால் மக்களை வென்றெடுக்க முடியாமல் போயுள்ளதாக முன்னிலை சோசலிஷக் கட்சி தெரிவித்துள்ளது.
வெவ்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் அது வெற்றிகொள்ளப்பட்டாலும் முழுமையான வெற்றியாகாதென அந்தக் கட்சியின் அரயில்குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரச ஊழியர்கள், விவசாயிகள், தனியார்துறை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்திலும் இந்த வரவு செலவுத் திட்டம் வெற்றிபெற்றதாக அரசாங்கம் பெருமைப்பட்டு கொண்டாலும் அது ஒழுங்கான வெற்றியல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை பேச வேண்டிய பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரம் குறித்து மாத்திரமே மக்கள் பிரதிநிதிகள் பேசியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வரலாற்றில் முதற்தடவையாக எதிர்க்கட்சியொன்று வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்பது அவர்களின் அரசியல் தேவையை கருத்திற்கொண்டே இடம்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தோழமையான வரவு செலவுத் திட்டம்: சுவாமிநாதன்
» இடைக்கால வரவு செலவுத் திட்டம்! 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு
» இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் சலுகைகள் ஒரே பார்வையில்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum