Top posting users this month
No user |
Similar topics
வெள்ளத்தில் மூழ்கியது எம்.ஜி.ஆர் இல்லம்! நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்பு
Page 1 of 1

சென்னையை அச்சுறுத்தி வரும் கடும் வெள்ளத்தில் மறைந்த எம்ஜிஆர் வசித்த ராமாவரம் இல்லமும் மூழ்கியுள்ளது.
குறித்த இல்லத்தில் வாய்பேச முடியாத, காது கேட்க முடியாத குழந்தைகள் சுமார் 100 பேர் உள்ளே சிக்கியுள்ளனர்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் இல்லம் சென்னை ராமாவரம் பகுதியிலுள்ளது. அவரது குடும்பத்தார் அங்கு தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அந்த எம்ஜிஆர் கார்டன் பகுதியில் 23 அடிக்கு தண்ணீர் நிற்கிறது. இதனால், சுமார் 100 மாணவர்களும், ஊழியர்களும், 2வது மாடியில் சிக்கியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது: படகு சேவை ஆரம்பம்
» மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது ஷாருக்கான் எங்கிருந்தார்?
» கடலூரை மிரட்டும் கனமழை! மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum