Top posting users this month
No user |
Similar topics
கோதுமை மாவு தோசை
Page 1 of 1
கோதுமை மாவு தோசை
தேவையான பொருள்கள்:-
கோதுமை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1/2 கப் பொடியாக நறுக்கியது
கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் – 1ஸ்பூன்
கறிவேப்பிலை – 1கொத்து
பச்சைமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-
கோதுமை மாவு, உப்பு, அரிசி மாவு ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசைமாவு பதத்தை விட கொஞ்சம் தண்ணீராக கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி கலக்கிய மாவில் சேர்ந்து கலந்து கொள்ளவும்.
தோசைக்கல் காய்ந்ததும் முதலில் சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி நடுவில் மாவை ஊற்றாமல் சுற்றி ஊற்றி நடுவில் வந்ததும் எல்லாப் பக்கமும் தேய்த்து விடவும். அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி மூடிவிடவும்.
நன்றாக வெந்தததும் பின்புறம் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து வைத்துக்கொள்ளவும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.
சுவையான கோதுமை மாவு தோசை தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum