Top posting users this month
No user |
Similar topics
வரகரிசி சர்க்கரை பொங்கல்
Page 1 of 1
வரகரிசி சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்:
வரகரிசி - 250கிராம்
பாசிபருப்பு-50கிராம்
வெல்லம்-300கிராம்
முந்திரி-25கிராம்
திராட்சை-25கிராம்
நெய்-2 தேக்கரண்டி
பால்-1 கப்
தேங்காய் -தேவையான அளவு
ஏலக்காய் பொடி-சிறிதளவு
உப்பு-அரை தேக்கரண்டி
செய்முறை:
வரகு அரிசியைப், பாசிப்பருப்பை லேசாய் வறுக்கவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த பாசிப்பருப்பை முதலில் போடவும்.
பின்னர், வரகு அரிசியை போட்டு குழைய வேகவிடவும்.
வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிய பாகை அரிசி கலவையில் விட்டு, நன்கு கிளறி கொதிக்க விடவும்.
பின் அதில் வறுத்த முந்திரி, திராட்சை , ஏலக்காய் பொடி, தேங்காய்,நெய், மில்க் மெய்ட் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான வரகரிசி சர்க்கரை பொங்கல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum