Top posting users this month
No user |
Similar topics
முட்டைகோஸ் பொரியல்
Page 1 of 1
முட்டைகோஸ் பொரியல்
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் – 1கப்
சின்ன வெங்காய் – 1/4கப்
பூண்டு – 1
சாம்பார் பொடி – 1ஸ்பூன்
கறிமசாலத் தூள் – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டைகோஸை துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு சிவக்க விடவும். பின்பு அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும்…
நன்கு வறுத்தவுடன் அதில் கறிமசாலத்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.. அதில் முட்டைகோஸையையும் சேர்த்து கிளறவும். அடுப்பின் தீயை சிறியதாக வைக்கவும்.. இதனை வேகவைக்க தண்ணீர் தேவையில்லை… முட்டைகோஸை வதக்கும் போதே தண்ணீர் விடும்..
நன்கு வெந்து உதிரி உதிரியாக சுருண்டு வரும் போது இறக்கிவிடவும்.
சுவையான முட்டைகோஸ் பொரியல் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum