Top posting users this month
No user |
Similar topics
உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பொரியல்
Page 1 of 1
உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பொரியல்
முட்டைகோஸ் - கால் கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 50 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
எலுமிச்சம்பழம் - அரை மூடி
உப்பு - 2 தேக்கரண்டி
உருளைக்கிழங்கினை தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டைகோஸினைக் கழுவி நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், வெங்காயம் போட்டு வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போடவும்.
பச்சைமிளகாயை கீறிப் போட்டு உப்பு சேர்க்கவும். போதுமான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
காய் நன்கு வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கிவிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum