Top posting users this month
No user |
Similar topics
நொச்சி இலையின் பயன்கள்
Page 1 of 1
நொச்சி இலையின் பயன்கள்
நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து கட்டிகளின் மீது பூசி வர கட்டி கரையும். வீக்கம் குறையும்.
நொச்சி, தழுதாழை, மாவிலங்கம் ஆகியவற்றை சம அளவு எடுத்து சாறு பிழிந்து, ஒரு ஆழாக்கு எடுத்து அதிலகிராம் பெருங்காயத்தை பொடித்துப் போட்டுக் காய்ச்சுங்கள்.
அது குழம்பு பதத்தில் வந்ததும் அதில் ஒரு கரண்டி வீதம் எடுத்து தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட குன்மம் எனப்படுமஅல்சர் வயிற்றுவலி குணமாகும்.
நொச்சி மலர்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு சிட்டிகை அளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ரத்த பேதி, ரத்த வாந்தி குணமாகும்.
நொச்சி இலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் இட, மூட்டுவலி, மூட்டு வீக்கம் குறையும்.
நொச்சிக் கொழுந்து, சுக்கு சேர்த்து அரைத்து, அதனுடன் சர்க்கரை, நெய் சேர்த்து லேகியம் போல கிண்டி ஒரமண்டலம் உட்கொண்டு வர சீதக்கழிச்சலினால் ஏற்படும் கடுப்பு குணமாகும்.
நொச்சி இலையுடன் மிளகு சேர்த்துக் கஷாயம் வைத்து சாப்பிட மலேரியா சுரம் தணியும். வயிற்று வலி, உப்புசம், நாக்குப் பூச்சி, வாத நோய்களும் குணமாகும்.
கருநொச்சி இலை, மருதாணி இலை – இவற்றை சம அளவு எடுத்து 2 எருக்கம் பூ சேர்த்து அரைத்து பூசி வர சொத்தநகம் குணமாகும்.
நொச்சி இலையை நீரில் விட்டு காய்ச்சி, அந்த நீரில் குளித்து வர உடல் வலி குணமாகும். அந்த நீரைககொண்டு பிள்ளை பெற்றவர்களை குளிப்பாட்டலாம்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், 100 மில்லி நல்லெண்ணெய், சடாமாஞ்சில், சுக்கி, கண்டங்கத்திரி வேர் 2 கிராமஎடுத்து, இவற்றை நொச்சி சாறு விட்டு அரைத்துக் கரைத் எரித்து, பக்குவத்தில் வடித்து தலை முழுகியும், உள்ளுக்குளகுடித்தும் வர ஆஸ்துமா, இருமல் குணமாகும்.
நொச்சி இலையுடன் வெல்லம் சேர்த்துக் காய்ச்சி குடித்து வர உடலின் சூட்டை நீக்கி உடலுக்கு வன்மையஉண்டாக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum