Top posting users this month
No user |
Similar topics
பழங்களின் தேவதை பப்பாளி!
Page 1 of 1
பழங்களின் தேவதை பப்பாளி!
பப்பாளியில் நீர்ப்பொருள் 89.6 சதவீதமும், கார்போஹைடிரேட் 9.5 சதவீதமும், புரதம், கொழுப்பு, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் நிறைந்துள்ளன.
மேலும் இதில் விட்டமின்கள் ஏ, சி, இ போன்றவையும் கணிசமான அளவில் உள்ளன.
தினமும் காலை உணவில் பப்பாளியை 100 கிராம் அளவிற்கு உண்டால், அன்றைய தினத்திற்குத் தேவையான விட்டமின் சத்துகளை அது நமக்கு அளிக்கும்.
நிறைந்த நார்ச்சத்து காரணமாக கொலஸ்ட்ராலினைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.
மேலும் பப்பாளி மற்றும் அதன் இலைகளை உட்கொண்டால் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வகையான புற்றுநோய்கள் வருவதைத் தவிர்க்கலாம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum