Top posting users this month
No user |
Similar topics
பழங்களின் மருத்துவக் குணங்கள்
Page 1 of 1
பழங்களின் மருத்துவக் குணங்கள்
செவ்வாழைப்பழம் – கல்லீரல் வீக்கம், சிறுநீரக நோய்கள் ஆகியவைகளை குறைய செய்யும்.
பச்சை வாழைப்பழம் – குளிர்ச்சியைக் கொடுக்கும்.
பேயன் வாழப்பழம் – வெப்பத்தைக் குறைய செய்யும்.
கற்பூர வாழைப்பழம் – கண்ணிற்குக் குளிர்ச்சியை தரும்.
நாவல் பழம் – நீரழிவைக் குறைய செய்யும். புண்களை நீக்கும்.
நேந்திரம் பழம் – இரும்புச் சத்துக்களை உடலுக்கு கொடுக்கும்.
கொய்யாபழம் - சர்க்கரை நோய் உடையவர்களுக்கு நல்லது. கல்லீரல் பலப்படும். இரத்த சோகை குறையும்.
பப்பாளி பழம் – மூல நோய்களை குறைய செய்யும்.
மாம்பழம் – இரத்த அழுத்தத்தை சீர் செய்யும்.
ஆப்பிள் – மலச்சிக்கலை குறைக்கும்.
திராட்சை – இரத்த அழுத்தத்திற்கு நல்லது.
எலுமிச்சை பழம் – மலச்சிக்கலை குறைய செய்யும்.
செர்ரி பழம் – கருப்பை நோய்களுக்கு நல்லது.
மாதுளம் பழம் – இரும்புசத்து கிடைக்கும்.
ரஸ்தாளி பழம் – கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது.
கமலாப்பழம் – உடல் உஷ்ணத்தையும் பித்த கோளாறுகளையும் குறைய செய்யும்.
சாத்துக்குடி – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்
» வீடு, சமையல், தோட்டக்கலை, அழகு மற்றும் மருத்துவக் குறிப்புகள்
» பழங்களின் தேவதை பப்பாளி!
» வீடு, சமையல், தோட்டக்கலை, அழகு மற்றும் மருத்துவக் குறிப்புகள்
» பழங்களின் தேவதை பப்பாளி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum