Top posting users this month
No user |
Similar topics
வரவு செலவு திட்டம் தொடர்பாக மலையக மக்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள்
Page 1 of 1

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் அத்தியவசிய பொருட்களின விலை குறைக்கப்பட்டிருந்தாலும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும் என மலையக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்த வரவு செலவு திட்டத்தை பற்றி மலையக மக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய வரவு செலவு திட்டத்திற்கு ஏமாற வேண்டாம்: திஸ்ஸ விதாரண
» தோழமையான வரவு செலவுத் திட்டம்: சுவாமிநாதன்
» பொத்துவில் கிராமங்களில் உள்ள மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum