Top posting users this month
No user |
Similar topics
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் ஆரம்பம்!
Page 1 of 1

வரவுசெலவு திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் இன்று சனிக்கிழமை பாராளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவு நேற்று (20) நிதியமைச்சர் ரவி கருணாரத்னவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்று ஆரம்பமாகிய விவாதம் எதிர்வரும் 9 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அதற்கான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 2ம் திகதி பி.ப.5.00 நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வரவு செலவுத் திட்ட திருத்தங்கள் குறித்து சனிக்கிழமை அறிவிப்பு: அவைத் தலைவர்
» தோழமையான வரவு செலவுத் திட்டம்: சுவாமிநாதன்
» வரவு செலவுத் திட்டத்துக்கு முன் பிரதமர் விசேட உரை
» தோழமையான வரவு செலவுத் திட்டம்: சுவாமிநாதன்
» வரவு செலவுத் திட்டத்துக்கு முன் பிரதமர் விசேட உரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum