Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மைத்திரியின் கூட்டத்தில் பைஸர் முஸ்தபா பங்கேற்பு!

Go down

மைத்திரியின் கூட்டத்தில் பைஸர் முஸ்தபா பங்கேற்பு! Empty மைத்திரியின் கூட்டத்தில் பைஸர் முஸ்தபா பங்கேற்பு!

Post by oviya Wed Dec 31, 2014 1:44 pm

பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தற்போது கொழும்பு, விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மைத்திரிபால சிறினேவின் கூட்டமொன்றில் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளும் இக்கூட்டம் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் பாரியாரினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.



பிரதியமைச்சர் பைஸர் பொதுவேட்பாளருடன் இணைந்தார்

இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பில் இணைந்துக்கொண்டார்.

குருநகாலில் கலைஞர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக விஹாரமகாதேவி பூங்காவில் நடத்தப்பட்ட நிகழ்வின்போது அவர் மைத்திரிபாலவுக்கு தமது ஆதரவை வெளியிட்டார்.

ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக எதிரணியில் இணைந்துக்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முஸ்தபா எதிரணியில் இணைந்துள்ளார்.

பொதுபலசேனா முஸ்லி;ம்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அந்த அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தால் தாம் ஜனாதிபதிக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளப்போவதாக ஏற்கனவே முஸ்தபா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum