Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உடல் வலுவிற்கு சூரணம்

Go down

உடல் வலுவிற்கு சூரணம் Empty உடல் வலுவிற்கு சூரணம்

Post by oviya Mon Nov 16, 2015 10:40 am

தேவையான பொருட்கள்:
மிளகு தூள் – 100 கிராம்
வெள்ளை மிளகு தூள் – 100 கிராம்
அமுக்கிரான் கிழங்கு – 100 கிராம்
திப்பிலி – 100 கிராம்
கோரைக் கிழங்கு – 100 கிராம்
சுக்குத் தூள் – 100 கிராம்
கோஷ்டம் தூள் – 100 கிராம்
கருஞ்சீரகம் தூள் – 100 கிராம்
ஏலம் தூள் – 100 கிராம்
இலவங்கப்பட்டை தூள் – 25 கிராம்
இலவங்கப்பத்திரி தூள் – 25 கிராம்
சிவனார் வேம்புத் தூள் – 25 கிராம்
கடுக்காய்த் தோல் தூள் – 25 கிராம்
செய்முறை:
ஒவ்வொரு மருந்தையும் ஒன்றிரண்டாக தட்டி மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து இடித்து வடி கட்ட வேண்டும். ஒவ்வொரு மருந்தையும் தனித்தனியாக வறுத்து இடித்து வடிகட்டி எடையளவு நிறுத்தி மண் பானையில் போடவேண்டும். எல்லா மருந்துச் சரக்குகளையும் நன்றாகக் கலந்து ஒரு மண் பானையில் போட்டு மண் தட்டால் மூடி காற்றுப் புகாமல் துணியால் கட்டி மூன்று நாட்கள் வைத்திருந்து மருந்தைப் பத்திரப்படுத்தவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
காலை உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஐந்து கிராம் எடையுள்ள தூளுடன் சிறிது பசும் பால் அல்லது வெந்நீர் கலந்து சாப்பிட வேண்டும். மாலை ஆறு மணிக்கு ஒரு முறை வீதம் 40 நாட்கள் உண்ண வேண்டும்.
தீரும் நோய்கள்:
உடல் மெலிந்து காணப்படுதல், சோர்வாக காணப்படுதல் ஆகிய நோய்கள் குறையும். உடல் வலுப்பெறும்.
பத்தியம்:
மதுவகைகள், பழஞ்சோறு, குளிர்ந்த பானங்கள் ஆகிய உணவு வகைகளை மருந்து சாப்பிடும் நேரத்தில் கண்டிப்பாக சாப்பிட கூடாது.
குறிப்பு:
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் 15 கிராம் தூளை இரண்டு பங்காக்கி சாப்பிட்டு வரவேண்டும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum