Top posting users this month
No user |
Similar topics
உடல் நலம் பெற சூரணம்
Page 1 of 1
உடல் நலம் பெற சூரணம்
தேவையான பொருள்கள்:
சுக்கு.
வசம்பு.
திப்பிலி.
மிளகு.
பெருங்காயம்.
கடுக்காய் தோல்.
அதிவிடயம்.
இந்துப்பு.
செய்முறை:
சுக்கை தோல் நீக்கி இடித்து சலித்து கொள்ளவும்.
வசம்பு, திப்பிலி, மிளகு,பெருங்காயம் ஆகியவற்றை இடித்து சலித்து கொள்ளவும்.
கடுக்காய் தோல், அதிவிடயம் இரண்டையும் நன்கு உலர்த்தி இடித்த சலித்து வைத்து கொள்ளவும்.
சலித்து வைத்த அனைத்தையும் ஒன்றாக கலந்து மீண்டும் ஒருமுறை இடித்து அதனுடன் சிறிது இந்துப்பை பொடித்து போட்டு நன்றாக கலந்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
இந்த சூரணத்தை 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வந்தால் குறிப்பிட்ட நோய்கள் குறைந்து உடல் நலம் பெறும்.
தீரும் நோய்கள்:
இந்த சூரணத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, மூச்சு திணறல், பதற்றம், சோர்வு, நரம்பு தளர்ச்சி, மன அழுத்தம், காய்ச்சல் மற்றும் காய்ச்சலுக்கு பிறகு ஏற்படும் உடல் பலக்குறைவு ஆகியவை குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum