Top posting users this month
No user |
Similar topics
கட்சி தாவிய எவருக்கும் மீண்டும் இடமளிக்கப்பட மாட்டாது!- ஜனாதிபதி
Page 1 of 1

கட்சி தாவியவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சித் தாவிய எவருக்கும் இனி அரசாங்கத்தில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியில் இணைந்து கொள்வோருக்கு நல்ல எதிர்காலம் உண்டு எனவும், எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வோர் பற்றி சொல்வதற்கில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் வரையிலான பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகி வருகின்றனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீண்டும் சுதந்திர கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் மகிந்த
» மகிந்தவின் தோல்வியை அடுத்து சுதந்திரக் கட்சி மீண்டும் சந்திரிக்காவிடம்
» என்னிடம் கட்சி, நிற பேதங்கள் இல்லை: ஜனாதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum