Top posting users this month
No user |
Similar topics
இந்து கடவுள் ராமர் பிறந்தது பாகிஸ்தானிலா? புத்தகத்தால் சர்ச்சை
Page 1 of 1

இந்து கடவுளான ராமர் பிறந்தது அயோத்தியில் இல்லை, பாகிஸ்தானில்தான் என்று புத்தகம் ஒன்றில் வெளியாகிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய முஸ்லிம் சட்டவாரிய துணை பொதுச்செயலரும் செய்தித் தொடர்பாளருமான அப்துல் ரஹீம் குரேஷி், "Facts of Ayodhya Episode (Myth of Ram Janmabhoomi)" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில், வேதங்கள், புராணங்களில் கங்கை நதிக் கரையில் ராமர் பிறந்ததாக குறிப்பிடப்படவில்லை.
ராமரின் தந்தை தசரதன் ஆட்சி செய்த சப்த சிந்து என்பது ஹரியானா, பஞ்சாப்பில் தொடங்கி பாகிஸ்தான் வழியாக கிழக்கு ஆப்கானிஸ்தான் வரை விரிந்து கிடக்கும் பகுதி.
இந்திய தொல்லியல் ஆய்வறிஞர் ஜாஸு ராமின் கருத்துப் படி, ராமர் பிறந்த இடம் பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் என்ற மாவட்டத்தில்தான்.
முன்னர் இது ராம் தேரி என அழைக்கப்பட்டது. தற்போது இந்த நகரம் ரஹ்மான் தேரி என்று அழைக்கப்படுகிறது.
இந்துக்களின் 'யுகங்கள்" அடிப்படையில் ராமர் பிறந்தது என்பது 24 அல்லது 28வது திரேதா யுகத்தின் இறுதியில் எனப்படுகிறது.
அதாவது சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பிறந்ததாக இது குறிப்பிடப்படுகிறது.
உலகில் எங்குமே கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
கி.பி. 1574ம் ஆண்டு துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில்தான் தற்போதைய அயோத்தியில் ராமர் பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக கட்டுக் கதைகள் கிளப்பிவிடப்பட்டன.
மேலும், இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பதற்காக இந்த கதைகள் சொல்லப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண்கள் அணியும் நீச்சல் உடைகளில் இந்து கடவுள் விநாயகர் படம்: வலுக்கும் எதிர்ப்பு
» தி.மு.க.பிறந்தது எப்படி?
» பிரபல நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது
» தி.மு.க.பிறந்தது எப்படி?
» பிரபல நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum