Top posting users this month
No user |
Similar topics
பிரபல நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது
Page 1 of 1

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்திற்கு இன்று காலை 4.30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி தம்பதி கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 3ம் திகதி, அனோஷ்கா என்ற பெண் குழந்தை பிறந்தாள்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாலினி மீண்டும் கர்ப்பமடைந்ததை தொடர்ந்து அஜித் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இதையடுத்து இன்று காலை 4.30 மணியளவில் அஜித்-ஷாலினி தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போலி டாக்டர் தம்பதியரிடம் பணத்தை பறிகொடுத்த பிரபல நடிகர்
» விபத்தில் பிரபல நடிகர் பரிதாப மரணம்
» செம்மரக்கடத்தலில் சிக்கவுள்ள பிரபல நடிகர் யார்? வெளியான பரபரப்பு தகவல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum