Top posting users this month
No user |
Similar topics
போலி டாக்டர் தம்பதியரிடம் பணத்தை பறிகொடுத்த பிரபல நடிகர்
Page 1 of 1

சென்னையில் கைதான போலி மருத்துவ தம்பதியர் பிரபல நடிகர் விஜய்பாபுவிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அனந்தகுமார், நிர்மலா என்ற தம்பதி போலி மருத்துவர்கள் என்று தெரியவந்ததையடுத்து குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பின்னர் பொலிசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில், போலியாக மருத்துவ தொழில் செய்தது மட்டுமல்லாமல், பலரிடம் பெருமளவில் பண மோசடியிலும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
ஏராளமான படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகர் விஜய்பாபுவை இந்த தம்பதி ஏமாற்றி ரூ.17 லட்சத்தை சுருட்டியது தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய்பாபு காவல்துறை ஆணையரிடம் இதுதொடர்பாக அளித்துள்ள புகாரில், இந்த போலி மருத்துவ தம்பதி நான் வசிக்கும் விருகம்பாக்கம் பகுதியில்தான் வசித்தனர்.
நான் தினமும் நடைபயிற்சிக்காக செல்லும்போது, ஆனந்தகுமாரும் நடைபயிற்சிக்கு வருவார். அப்போது அவர் தனக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் நன்கு பழக்கம் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், ஆந்திர மாநில தலைமைச்செயலாளர் தனது நண்பர் என்றும், அங்குள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தனக்கு நெருக்கமானவர்கள் எனவும் கூறினார்.
எனது மகன் பொறியியல் படித்துவிட்டு கால் சென்டரில் பணிபுரிந்ததால், அவனுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சியில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறி என்னிடம் ரூ.20 லட்சம் பெற்றார்.
ஆனால் அவர் சொன்ன பெயரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி யாரும் ஆந்திராவில் இல்லை என்பதை நான் விசாரித்தபோது தெரியவந்தது.
இதையடுத்து அவர் ஒரு மோசடி பேர் வழி என்பதை தெரிந்துகொண்ட நான், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது ரூ.3 லட்சம் மட்டுமே கொடுத்தார் என்றும் மீதி ரூ.17 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாட்ஸ்அப்-பில் பரப்பபட்ட போலி செய்தியால் ஸ்தம்பித்த பிரபல மருத்துவமனை
» பிரபல கொமடி நடிகர் செல்லத்துறை மரணம்
» அரசு நிலத்தை ஆக்கரமித்த பிரபல நடிகர் மீது வழக்கு
» பிரபல கொமடி நடிகர் செல்லத்துறை மரணம்
» அரசு நிலத்தை ஆக்கரமித்த பிரபல நடிகர் மீது வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum