Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


99 ஆண்டுகளுக்கு வெறும் 3,600 ரூபாய் குத்தகை: நெல்லை மாவட்டத்தில் பெப்சி நிறுவன ஆலை

Go down

99 ஆண்டுகளுக்கு வெறும் 3,600 ரூபாய் குத்தகை: நெல்லை மாவட்டத்தில் பெப்சி நிறுவன ஆலை Empty 99 ஆண்டுகளுக்கு வெறும் 3,600 ரூபாய் குத்தகை: நெல்லை மாவட்டத்தில் பெப்சி நிறுவன ஆலை

Post by oviya Sat Oct 31, 2015 1:54 pm

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் ஆலை அமைக்கும் பணியை பெப்சி நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது.

பெப்சி ஆலை அமைப்பது குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், முகிலன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் திரட்டிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கங்கை கொண்டானில் சிப்காட் வளாகத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் பெப்சி ஆலை அமையவுள்ள நிலத்தின் சந்தை மதிப்புப்படி பார்த்தால், 15 கோடிக்கும் மேல் ஆனால் அரசு மதிப்பு 5.40 கோடி மட்டுமே.

இவ்வளவு மதிப்புள்ள நிலத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வெறும் 3,600 ரூபாய்தான் குத்தகையாக பெப்சி நிறுவனம் அரசுக்கு செலுத்தப் போகிறது.

அதாவது ஆண்டுக்கு 36 ரூபாய் மட்டும்தான் பெப்சி நிறுவனம் அரசுக்கு செலுத்தும்.

மேலும், தாமிரபரணி நதியில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கவும், தமிழக அரசுடன் பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி தினமும் ஆயிரம் லிட்டர் தண்ணீரை வெறும் 37 ரூபாய்க்கு தாமிரபரணியில் இருந்து பெப்சி நிறுவனம் எடுத்துக் கொள்ளும்.

இதனால் நெல்லை தூத்தூக்குடி மாவட்டத்தில், பல லட்ச ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும்.

தமிழத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் இணையும் ஒரே நதி தாமிரபரணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum